Boomiyin kudigale
by Sam P
பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை
கெம்பீரமாகவே பாடுங்களே
சாரோனின் ரோஜா அவர்
பள்ளத்தாக்கின லீலியே
பரிசுத்தர் என் நேசரவர்
பதினாயிரங்களில் சிறந்தோர்
வார்த்தையில் உண்மையுள்ளோர்
வாக்குத்தத்தம் செய்திட்டார்
கலங்காதே திகையாதே
ஜெயமீந்து உன்னை காத்திடுவார்
முற்றும் அழுகுள்ளவர்
அன்பில் இணையற்றவர்
மதுரமாம் அவர் நேசம்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
வார்த்தையின் தேவனவர்
வார்த்தையால் தாங்குபவர்
சர்வத்தையும் தாங்குபவர்
வார்த்தையென்றும் நம்மைத் தாங்கிடுமே